districts

img

தமிழக முன்னாள் அமைச்சர் தியாகச்சீலர் கக்கன் அவர்களின் 115-வது பிறந்த தினம்

தமிழக முன்னாள் அமைச்சர் தியாகச்சீலர் கக்கன் அவர்களின் 115-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி கிராமத்தில் உள்ள  கக்கன் மணிமண்டபத்தில் அன்னாரது உருவச்சிலைக்கு வணிகவரி -பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .மாவட்ட  ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.