districts

img

ஆயக்குடி பேரூராட்சியில் சிபிஎம் வேட்பாளர்கள் 10 பேர் போட்டி

திண்டுக்கல், பிப்.4- பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் சிபிஎம் வேட்பாளர்கள் 10 பேர் போட்டியிடுகின்றனர்.  1வது வார்டில் வனிதா, 4வது வார்டில் வீராத்தாள், 5வது வார்டில் கோபால், 6வது வார்டில் துரைஅரசி, 7வது வார்டில் கிருஷ்ணன், 8வது வார்டில் கதிர்வேல், 10வது வார்டில் கல்பனா, 11வது வார்டில் அசோ கன், 12வது வார்டில் பொன் னுச்சாமி, 15வது வார்டில் ஈஸ்வரி ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

நெய்க்காரபட்டி பேரூராட்சி 

நெய்க்காரபட்டி பேரூ ராட்சியில் 3 சிபிஎம் வேட்பா ளர்கள் போட்டியிடுகி றார்கள். 7வது வார்டில் ஜாஸ்மீன், 10வது வார்டில் முத்துலட்சுமி, 14வது வார்டில் சாபிரா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பாலசமுத்திரம் பேரூராட்சி

பாலசமுத்திரம் பேரூ ராட்சியில் 3 சிபிஎம் வேட்பா ளர்கள் போட்டியிடுகிறார் கள். 2வது வார்டில் அனுசுயா, 7வது வார்டில் பொங்கியாத் தாள், 10வது வார்டில் மாரியம் மாள் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் கே.அருள் செல்வன், எஸ்.கமலக்கண் ணன், பழனி ஒன்றியச் செய லாளர் பி.செல்வராஜ், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உ. களஞ்சியம், ஆர்.முருகா னந்தம், எம்.முருகசாமி, சின்னச்சாமி ஆகியோர் பங் ்கேற்றனர்.