districts

img

75 ஆவது சுதந்திர தின திருநாள் அமுதப் பெருவிழா

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 75 ஆவது சுதந்திர தின திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து  பார்வையிட்டார்.