புதுக்கோட்டை புனல்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றியை எம் எல் ஏ எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார் நமது நிருபர் மே 12, 2022 5/12/2022 10:00:51 PM புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழனன்று தொடங்கி வைத்தார்.