நகர் நல மையக் கட்டிட கட்டுமான பணிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் ஜூன் 29, 2022 6/29/2022 7:52:55 PM திருவாரூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறைகள் மற்றும் நகர் நல மையக் கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.