மரக்கன்று நடும் நிகழ்ச்சி நமது நிருபர் ஜூன் 13, 2022 6/13/2022 7:46:53 PM திருவாரூர் அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் பங்கேற்றார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் தியாகராஜன்.