districts

img

நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், மஞ்சக்குடி ஊராட்சி பகுதியிலுள்ள நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.