districts

img

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு சிபிஎம் வேட்பாளர் தேர்வு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிபிஎம் வேட்பாளராக போட்டியின்றி வெற்றி பெற்ற ரா.ஆனந்தமேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.