அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மனிதச் சங்கிலி போராட்டம் நமது நிருபர் மார்ச் 24, 2023 3/24/2023 10:21:16 PM திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் வெள்ளியன்று (மார்ச் 24), பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.இதில் அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.