districts

img

விவசாயிகள் நூதன போராட்டம்...

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பாஞ்சரை கூட்டுச் சாலையில், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்ததற்காக நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  7-ஆவது நாளாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.