districts

img

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யக் கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.