ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை துவக்க விழா நமது நிருபர் மார்ச் 8, 2022 3/8/2022 11:12:26 PM திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் மாணிக்கங்கலம் கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை துவக்க விழா, சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.