districts

img

‘எங்கே எங்கள் எய்ம்ஸ்?’ போராட்ட விளக்கப் பிரச்சாரம்

‘எங்கே எங்கள் எய்ம்ஸ்?’  என்ற முழக்கத்துடன் ஜனவரி 24 அன்று மதுரையில் நடைபெறவுள்ள போராட்டத்தை  விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேற்கு 2 ஆம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில்  82, 83 ஆவது வார்டுகளில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., மக்களிடம் நோட்டீஸ்களை வழங்கினார். மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பாலசுப்பிரமணியம், ஆர். சசிகலா, துணை மேயர் டி. நாகராஜன், பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.