districts

img

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனைவர் தாரகை கத்பர்ட் கிள்ளியூர், இனையம் செயின்ட் ஹெலனா மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் .