திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியனை தஞ்சாவூரில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டையில் அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.