தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரசாணை 293ஐ, அரசு நிறைவேற்றும் நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2023 8/28/2023 12:00:50 PM தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரசாணை 293ஐ, அரசு நிறைவேற்றும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி திங்களன்று மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.