மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கி வாழ்த்து நமது நிருபர் செப்டம்பர் 20, 2023 9/20/2023 9:41:06 PM கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.