தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத் துறை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில், கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமானப் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பார்வையிட்டார்.