பொறுப்பேற்பு நமது நிருபர் பிப்ரவரி 13, 2024 2/13/2024 10:47:20 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக சிவக்குமார் பொறுப்பேற்றார்.