தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, எடக்குடி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பழனி இனிப்புகளை வழங்கினார். துணைத் தலைவர் குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.