districts

img

சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி: பரிசு வழங்கல்

திருவாரூர், டிச.5 - 2023-ஐ சர்வதேச சிறு தானிய ஆண்டாக ஐ.நா.அறி வித்தது. இதைத் தொ டர்ந்து திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வழங் கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலகத்தின் சார்பில் பொதுமக்கள், நுகர் வோர்களுக்கிடையே பாரம் பரிய உணவான சிறுதானி யங்கள் குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தார். இக்கண்காட்சியில் சிறு தானிய உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தி, உரிய குறிப்புகளுடன் விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப் பட்டிருந்தது.  அரசுத் துறைகள், சுய உதவிக்குழுக்கள், தன் னார்வ நுகர்வோர் அமைப்பு கள், குடிமக்கள் மற்றும் நுகர் வோர் மன்றங்கள் ஆகிய  அமைப்புகளின் பங்களிப் பினை பரிசீலனை செய்து,  முதல் மூன்று இடங்களை  பிடித்தவர்களுக்கு பரிசுத்  தொகையுடன் கூடிய பாராட் டுச் சான்றிதழை மாவட்ட  ஆட்சியர் வழங்கினார்.