districts

img

சருக்கை ஊராட்சி வட சருக்கை கிராமத்தில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே சருக்கை ஊராட்சி வட சருக்கை கிராமத்தில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, புதிய ரேசன் கடையை திறந்து வைத்த, பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.