districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. சங்கச் செயலாட்சியர் சின்னபொண்ணு கூட்டுறவு சங்க கொடியை ஏற்றினார். செயலர் கலியமூர்த்தி, சங்க பணியாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.