districts

img

சாலையை சீரமைக்க கோரிக்கை

பாபநாசம் அருகே பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் ஆலயத்திற்கு செல்லும் சிமெண்ட் சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை சமீபத்தில்தான் போடப்பட்டது. அதற்குள் குண்டும், குழியுமாகிவிட்டது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.