பாபநாசம், டிச.19 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றா கும். இந்தச் சாலையில் தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வரு கின்றன. இந்தச் சாலை மகா மகத்திற்கு முன்பு போடப்பட் டது.அதன்பின் இந்தச் சாலை குண்டும், குழியுமாகி, பலமுறை பேட்ச் ஒர்க் மட்டுமே கண்டது. தற்போது இச்சாலை புதி தாக போடப்படுகிறது. புதிதாக சாலை அமைக்கப்பட்ட பாப நாசம் பகுதியில், சில இடங்க ளில் சாலை பெயர்ந்து வரு கிறது. இதுகுறித்த செய்தி 19.12. 2023 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியா னது. இச்செய்தியைத் தொடர்ந்து, பாபநாசத் தில் சாலை பெயர்ந்த இடத்தில் செவ்வா யன்று சீரமைப்புப் பணி நடைபெற்றது.