districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தெற்கு முஸ்லீம் தெருவில் நடைபெறும் மழைநீர் வடிகால், சுகாதாரப் பணி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தெற்கு முஸ்லீம் தெருவில் நடைபெறும் மழைநீர் வடிகால், சுகாதாரப் பணிகளை பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி பார்வையிட்டார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், திமுக மாவட்ட துணைச் செயலர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், பேரூராட்சி கவுன்சிலர் ஜாபர்அலி, பாபநாசம் எம்.எல்.ஏ பி.ஏ ரிபாயி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.