திருவாரூர், ஜூன் 29-
திருவாரூர் மாவட்ட தமு எகச முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.பகவன் ராஜ் இல்லத் திருமணவிழா வியாழக்கிழமை நடை பெற்றது.
திருமண விழாவிற்கு அமைப்பின் மாவட்டத் தலை வர் எம்.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மண மக்கள் பி.இராஜராஜன்-கே.சேபாலட்சுமி-யை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல்வன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட் டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், நகர் செயலாளர் (பொ) என்.ராஜ சேகர் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை பாண் டியன், தமுஎகச மாவட்டச் செயலாளர் புதுக்கோட்டை ஸ்டாலின் சரவணன், திரு வாரூர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் மணமக் களை வாழ்த்தினர்.