districts

img

மாற்றுத்திறனாளிக்கு உபகரணம் வழங்கல்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் த.பிரபுசங்கர் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.