மக்கள் குறைதீர் கூட்டம் நமது நிருபர் ஜூலை 26, 2022 7/26/2022 10:40:46 PM மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்.