districts

img

திருச்சிராப்பள்ளியில் ஓய்வூதியர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.10-

      சத்துணவு, அங்கன் வாடி, வனக் காவலர், ஊரா ட்சி செயலர்கள் மற்றும் வரு வாய் கிராம உதவியாளர் கள் உள்ளிட்ட ஓய்வூதிய தார்களுக்கு ரூ.7850 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன  உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அலுவலகம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்  டத் துணைத் தலைவர்  சின்னச்சாமி தலைமை  வகித்தார். மாநிலச் செய லாளர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்டத் தலைவர் சிரா ஜுதீன், மாவட்டச் செயலா ளர் மதிவாணன், நாகராஜன், ராஜேந்திரன், சுப்ரமணியன், ராஜாராமன் ரவீந்திரநாத் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.