districts

பட்டுக்கோட்டை ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கக் கூட்டம்

தஞ்சாவூர், ஆக.3-  

      தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், பட்டுக்கோட்டை ஒன்றியக் கூட்டம் மணிகண்டன் தலைமை யில், கே.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், பட்டுக் கோட்டையில் நடைபெற்றது.  

      மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.மேனகா, மாவட்டத் துணைச் செயலாளர் சி.ஏ.சந்திர பிரகாஷ், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் புஷ்பலதா, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.