districts

img

இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு

இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்டம் திருப்பஞ்ஞீலி கடைவீதியில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.