districts

img

தமிழக அரசு வழங்கிய புதிய காரின் சாவியை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய சேர்மனுக்கு தமிழக அரசு வழங்கிய புதிய காரின் சாவியை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார். இதில் பாபநாசம் பிடிஓக்கள் சிவக்குமார், சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.