districts

img

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் சேர்மனும், பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவருமான ஆறுமுகம்

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் சேர்மனும், பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவருமான ஆறுமுகம், பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சாவிடம், கல்லூரியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினார். இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, நிர்வாக அலுவலர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.