புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் புதிய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி வட்டார கல்வி அலுவலர் இராமதிலகம் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) நல்லநாகு, பள்ளி தலைமையாசிரியர் அல்போன்சா மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.