districts

img

முகலாயர் வரலாறு, அபுல் கலாம் ஆசாத் பாடம் நீக்கம்

மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஏப்.19-

  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்  பயிற்சி கவுன்சில் (NCERT) வெளி யிட்டுள்ள வரலாற்று பாடநூலில் முக லாயர்களின் வரலாற்றையும், இந்தியா வின் முதல் கல்வி அமைச்சர் மௌ லானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கியதைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  மாவட்டச் செயலாளர் சந்துரு தலைமை வகித்தார். இதில் மாநிலத் தலைவர் அரவிந்த், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் அன்புமணி மற்றும் மாணவர்கள் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.