மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் நமது நிருபர் ஆகஸ்ட் 4, 2023 8/4/2023 9:51:41 PM பதவியேற்பு மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் புதிய செயலாளர் மற்றும் தாளாளராக, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ் பொறுப்பேற்றார்.