districts

img

வளர்ச்சி திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், பெருங்சேரி, கிளியனூர், கடக்கம், முத்தூர், கொடவிளாகம், மேல பெரம்பூர், மங்கநல்லூர் மற்றும் பொரும்பூர் ஆகிய ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக, ரூ.4.13 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.