மாதர் சங்க சமத்துவ பொங்கல் விழா நமது நிருபர் ஜனவரி 18, 2024 1/18/2024 8:57:02 PM அறந்தாங்கி, ஜன.18- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியை அடுத்த அருணாசல புரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் இந்திராணி, ஒன்றிய தலைவர் ஆர். ராதா மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.