மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், காட்டுச்சேரி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி சங்கத்தின் கொடியேற்றப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் கார்த்திகேசன் கொடியேற்றி வைத்தார். கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.