districts

img

கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் ஊராட்சி, இடையார்பாளையம் பகுதியில் செய்தி

கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் ஊராட்சி, இடையார்பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.