கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை நமது நிருபர் செப்டம்பர் 12, 2023 9/12/2023 11:22:04 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், ஆதார் கண்காணிப்புக்குழு மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.