districts

img

கரூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கரூர்  திண்ணப்பா தியேட்டர் கார்னரில் புதிய கிளை

கரூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கரூர்  திண்ணப்பா தியேட்டர் கார்னரில் புதிய கிளை அமைக்கப்பட்டது. தொடக்க விழாவில் கிளைத் தலைவர் எம்.காமராஜ், கிளைச் செயலாளர் கே.தமிழரசன், கிளைப் பொருளாளர் பி.மணிகண்டன், கிளை உறுப்பினர்கள் ரவிக்குமார், பிரபாகரன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் ப.சரவணன், ஆட்டோ சங்க கரூர் மாவட்டச் செயலாளர் வி.பாலசுப்பிரமணியன், எம்.தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.