districts

img

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகே உள்ளது

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகே உள்ளது பண்டாரவாடை. இங்குள்ள மேலவீதி, வடக்குவீதி சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்று உள்ளன. இச்சாலைகள் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.