தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரி இண்டர்நேஷனல் ஸ்தாபகர் பால்ஹாரிஸ் பிறந்த நாள் விழா ரோட்டரி சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் அறிவழகன், செயலர் சிலம்பரசன், முன்னாள் தலைவர்கள் விவேகானந்தம், சுப்ரமணி ஆகியோர் பால்ஹாரிஸ் சிலைக்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தினர்.