சிஐடியு திருச்சி மாவட்ட சுவிட்ச் பாக்ஸ் தயாரிப்பு பணியாளர்கள் சங்க துவக்க விழா நமது நிருபர் நவம்பர் 15, 2022 11/15/2022 8:45:09 PM சிஐடியு திருச்சி மாவட்ட சுவிட்ச் பாக்ஸ் தயாரிப்பு பணியாளர்கள் சங்க துவக்க விழா, கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா திருச்சி சங்கிலியாண்டபுரம் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.