districts

அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 27-

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேர்தல் கால  வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பேரணியில் மாவட்டத் தலைவர் வெ.சோமசுந்தரம், கே.அகோரம், மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் எஸ்.செங்குட்டுவன், மாவட்ட நிர்வாகிகள் வி.தெட்சிணாமூர்த்தி, மகாலிங்கம், அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலா ளர்.குரு.சந்திரசேகரன் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.