கரூர், ஆக.25 -
அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர் கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கை யாளர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலை மையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 31.8.2023 அன்று மாலை 4 மணியளவில் எரி வாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடை பெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு, எரிவாயு விநியோ கத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.