districts

img

அல்ஹாஜ் ஓஎஸ்ஜெ ஆபிதீன் அறக்கட்டளை சார்பில் இலவச தையல் பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், அல்ஹாஜ் ஓஎஸ்ஜெ ஆபிதீன் அறக்கட்டளை சார்பில் இலவச தையல் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் கவர்னிங் டிரஸ்டி காஜா முகைதீன் தலைமை வகித்தார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கிப் பேசினார்.