இலவச தையல் இயந்திரம் வழங்கல் நமது நிருபர் மார்ச் 8, 2023 3/8/2023 10:23:53 PM மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 3 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரத்தை மாவட்ட திட்ட ஆலோசகர் உதவியாளர் செல்லப்பாண்டியன் வழங்கினார்.